டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால் புதிய பந்துகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது விதிகளின் படி ஒரு நாள் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும்இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைப்போல, பவர்ப்பிளே வீதிகளிலும் சில மாற்றங்கள் செய்த காரணத்தால் பேட்டர்களுக்கு அதிக ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உதாரணமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் […]