ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட் தரவரிசையை வருடம்தோறும் புதிப்பித்து கொண்டே இருப்பார்கள். தற்போது இந்த டெஸ்ட் போட்டி தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை 209 ரன்கள் […]
சமீபத்தில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் , டி20, மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி டி20 தொடரில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. அதன்பிறகு விளையாடிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 […]