அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் விராட் கோலி முதன்முறையாக வென்றுள்ளார். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் விருதுக்கு விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விராட் கோலி அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை முதன்முறையாக வென்றுள்ளார். விராட், […]
விராட் கோலி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் இந்தியா சார்பில் ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் விருதுக்கு இந்தியாவின் சார்பில் ஆடவர் அணிக்கு விராட் கோலியும், மகளிர் அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரில் […]