மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு! பாபர் அசாமை ஓரங்கட்டிய 'No.1' கில்!ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் சுப்மன் கில் 796 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் பாக். வீரர் பாபர் அசாம் உள்ளார்.