சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா அருமையாக பந்துவீசி மொத்தம் 9 விக்கெட்களை வீழ்த்திய காரணத்தால் அவருடைய புள்ளிகள் உயர்ந்து இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 904 புள்ளிகளைப் பெற்ற ஜஸ்பிரித் பும்ரா இரண்டாம் […]