நைரோபி : வரும் 2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது நடைபெற இருக்கிறது. அதற்காக ஆப்பிரிக்கா துணை கண்டத்திற்கான தகுதி சுற்றானது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றில் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில், இன்று ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே போட்டியானது நடைபெற்றது. ஜிம்பாப்வே அணி செய்த 2 புதிய சாதனை : நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 344 ரன்கள் […]