சென்னை : ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்ற ஜெய்ஷா, தான் இந்த கிரிக்கெட் ஃபார்மட்டிற்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார். ஐசிசி தலைவராக எந்த வித போட்டியுமின்றி ஜெய்ஷா தேர்வாகியுள்ளார். இதனால் வரும் டிசம்பர்-1 முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்க உள்ளார். 35 வயதில் ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் இளம் தலைவர் இவர் தான் எனப் பெருமையும் இவர் பெற்றுள்ளார். ஜெய்ஷா, பிசிசிஐ-யின் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் பல மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவந்துள்ளார். […]
சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம். இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது. இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார். தற்போது வரை ஜெய்ஷா இந்தப் […]
ஐசிசி தலைவராக மீண்டும் 2ஆவது முறையாக கிரெக் பார்க்லே, இரண்டு வருட காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐசிசி வாரியம், கிரெக் பார்க்லேவை இரண்டாவது முறையாக ஐசிசி கிரிக்கெட் அமைப்பின் இரண்டு வருட காலத்திற்கு தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. தவெங்வா முகுஹ்லானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கிரெக் பார்க்லே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த பார்க்லே நவம்பர் 2020 இல் முதன்முதலில் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். ஐசிசி தலைவராக தேர்தெடுக்கப்ட்ட பிறகு கிரெக் பார்க்லே […]