Tag: ICC batsmen ranking

சொதப்பல் ஆட்டத்தால் இந்திய வீராங்கனையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா வீராங்கனை முதலிடம்.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது.  அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள்  அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) […]

ICC 3 Min Read
Default Image

மகளிர் டி20ஐ போட்டியில் உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இவர்தான் – ஐசிசி அறிவிப்பு.!

மகளிர் டி20ஐ தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் டி20ஐ கிரிக்கெட்டில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் 19 வயதுடைய ஷஃபாலி வர்மா உலக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். கடந்த அக்டோபர் 2018 முதல் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் சுசி பேட்ஸிடமிருந்து 18, டி20 போட்டிகளில் விளையாடிய 19 இடங்களை தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். இதனிடையே மிதாலி ராஜுக்குப் பிறகு பெண்களில் முதலிடம் பிடித்த 2வது இந்திய பேட்ஸ்மேன் ஷாஃபாலி என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் மகளிர் […]

ICC 2 Min Read
Default Image