ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்க்கு வழங்கவுள்ளது. ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), சிறந்த வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் பல சாதனைகள் நிகழ்த்திய வீரரை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்படுகிறதாகவும், இதற்கான சிறந்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்தவகையில், டெஸ்ட் தொடருக்கான சிறந்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் […]
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேப்டன் விராட் கோலியை தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு செய்துள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி அறிமுகமானதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களில் ஒருவர். ஆனால், ஒருநாள் போட்டியில் அவரது ஆதிக்கத்திற்கு இணையாக இதுவரை எந்த கிரிக்கெட் வீரர் ஈடுகொடுக்க முடியவில்லை, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதில் கோலி முதன்மையானவர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரின்போது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னிற்கும் ஆடுகளத்தில் பல இனிமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை பார்த்து உங்களது வயது குறைவாக இருக்கிறது வேண்டுமானால் எங்கள் வீட்டிற்கு வந்து எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள், நான் என் மனைவியுடன் வெளியே செல்ல வேண்டும், என்று கலாய்த்திருந்தார். […]
ஐசிசி விருதுகளில் இந்திய கேப்டன் விராட் கோலி பெருவாரியான விருதுகளை தட்டிச் சென்றார். அவர் தட்டிசென்ற விருதுகளின் பட்டியல்… 2018 ஆம் ஆண்டிற்கான.. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது.. இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது.. இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் போட்டிக்கான வீரருக்கான விருது… ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன்… ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன்… ஆகிய ஐந்து விருதுகளை தட்டிச் சென்றார்
சச்சின் டெண்டுல்கர் கூட செய்யாத சாதனையை இந்த வருடம் சர்வசாதாரணமாக செய்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஐசிசி சார்பில் 2018 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில்…. இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்… இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்…. இந்த வருடத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்… என மூன்றையும் ஒரே வருடத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளார் விராட். இதற்கு முன்னதாக இதனை வேறு யாரும் செய்ததில்லை. ஏன் ஆனானப்பட்ட […]