IBPS CLERKS : இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் (ஐபிபிஎஸ்) எழுத்தர் (Clerk) பரிவில், மொத்தம் 6128 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம். அதில், தமிழகத்தில் மட்டும் 665 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதற்கு தகுதி உள்ளவர்கள் இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம், ஜூலை 21ம் தேதிக்குள் http://ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ் நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதை உறுதி […]