IBPS, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், 2022 ஆம் ஆண்டுக்கான மல்டிபர்ப்பஸ் அலுவலக உதவியாளர் (CRP RRBs XI) பதவிக்கான முதற்கட்டத் தேர்வுக்கான அனுமதி அட்டையை 16 ஜூலை 2022 சனிக்கிழமை அன்று வெளியிட்டது. IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in லிருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். ஐபிபிஸ் கிளார்க் முதல்நிலைத் தேர்வு வரும் 14 ஆகஸ்ட் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த முதல்நிலைத் தேர்வு, பகுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன் […]