IBPS, இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், 2022 ஆம் ஆண்டுக்கான மல்டிபர்ப்பஸ் அலுவலக உதவியாளர் (CRP RRBs XI) பதவிக்கான முதற்கட்டத் தேர்வுக்கான அனுமதி அட்டையை 16 ஜூலை 2022 சனிக்கிழமை அன்று வெளியிட்டது. IBPS இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ibps.in லிருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். ஐபிபிஸ் கிளார்க் முதல்நிலைத் தேர்வு வரும் 14 ஆகஸ்ட் 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது. இந்த முதல்நிலைத் தேர்வு, பகுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன் […]
வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பும் ஐபிபிஎஸ் அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. பொது துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணிகளுக்கான தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்து இருக்க வேண்டும். கம்யூட்டர் இயக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்று (17-09-2019) முதல் 09-10-2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு டிசம்பர் 7,8,14 ஆகிய தேதிகளிலும், அதில் தேர்ச்சி பெற்று இரண்டாம் நிலை தேர்வு […]