IBPS ஆட்சேர்ப்பு 2024 : வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் சார்பில், பொதுத்துறை வங்கிகளில் 4,445 துணை மேலாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 21 வரை www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு அக்டோபரிலும், முதன்மைத் தேர்வு நவம்பரிலும் நடைபெறும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் IBPS PO 2024 அறிவிப்பை கவனமாகப் […]
IBPS CLERKS : இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் (ஐபிபிஎஸ்) எழுத்தர் (Clerk) பரிவில், மொத்தம் 6128 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம். அதில், தமிழகத்தில் மட்டும் 665 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதற்கு தகுதி உள்ளவர்கள் இன்று (ஜூலை 1) முதல் விண்ணப்பிக்கலாம், ஜூலை 21ம் தேதிக்குள் http://ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் ஐபிபிஎஸ் நிர்ணயித்த தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதை உறுதி […]
வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பும் ஐபிபிஎஸ் அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. பொது துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணிகளுக்கான தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்து இருக்க வேண்டும். கம்யூட்டர் இயக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்று (17-09-2019) முதல் 09-10-2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு டிசம்பர் 7,8,14 ஆகிய தேதிகளிலும், அதில் தேர்ச்சி பெற்று இரண்டாம் நிலை தேர்வு […]
வங்கியின் வெவ்வேறு பணிகளுக்குக்கான போட்டி தேர்வுகள், மற்ற சில அரசு தேர்வுகளளை ஐபிபிஎஸ் ( IBPS ) அமைப்புதான் நடத்தி வருகிறது. இந்த போட்டித்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தது. இனி ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி காலிப்பணியிடங்களுக்கான ( ஊரக வங்கி காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ) தேர்வு இனி அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என ஐபிபிஎஸ் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.