ஐ.பி.எம் நிர்வாக இயக்குனர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்தாலோசித்தார். இதில் ஐ.பி.எம் நிறுவனத்தின் இந்திய முதலீடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் எனும் பன்னாட்டு தொழில்துறை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீ அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் நிறைவேற்ற உள்ள ஐ.பி.எம்-இன் முதலீடுகள் பற்றி விவாதித்தார். அதில் , ‘தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது எனவும், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் […]