'அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு' ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.!அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..! முழு விவரம் இதோ…சென்னை : தமிழ்நாட்டில் மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பொறுப்பு புதியதாக உருவாக்கப்பட்டு, அந்த பொறுப்பிற்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார்.