ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் என்றாலே உலக அளவில் பெரிய வரவேற்ப்பு இருக்கும்.இந்நிலையில் இதன் கணிப்பாளர் தற்போது இது குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார். கே.ஜி.ஐ (K G I) செக்யூரிட்டீஸ் என்ற நிறுவனத்தின் ஆய்வாளரான மிங் ச்சி க்வோ (Ming-Chi Kuo) முந்தைய ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடுகளை முன்கூட்டியே சரியாகக் கணித்தவர். அவர் 2018-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 3 ஐபோன் மாடல்களை வெளியிடும எனக் கணித்துள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 10-ன் பேட்டரி, […]
ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களில் செயல்திறன் குறைவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து இதுநாள் வரை மௌனம் காத்த ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது உண்மைதான் என்றும், எனினும் வாடிக்கையாளர்கள் இதனால் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. ஆப்பிள் போனில் உள்ள ஆப் ஸ்டோர் மூலம் செயலிகளை தரவிறக்கம் செய்யாததால் இந்த பாதிப்பு […]