Tag: i phone issue

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு படையெடுக்கும் ஆப்பிள் நிறுவனம்…

உலகின் சிறந்த மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள்  ஐபோன்  நிறுவனம், அதின் மொத்த உற்பத்தியான ஐந்து பங்கில்  ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் […]

Apple 3 Min Read
Default Image