திருப்பூர்: இன்ஸ்டாவில் 17 வயது சிறுவனை காதலித்த 15 வயது சிறுமி நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி சமூக ஆப்பான இன்ஸ்டா மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று பேசி வந்திருக்கிறார். அதன் பின் இருவரும் இன்ஸ்டாவில் தங்களது காதலை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமியிடம் ‘ஐபோன் வாங்கி தா’ என்று கேட்டுருக்கிறார். […]
வாட்ஸாப் செயலி புதிது புதிதாக அப்டேட்களை அவ்வபோது பயணர்களுக்கு வழங்கி வருகிறது. அண்மையில் ஸ்டிக்கர்ஸ் அதிகமாக இருக்கும் அப்டேட்டை வழங்கி வருகிறது. இதனை பல வாட்ஸாப் ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷனும் வழங்குகின்றன. இந்த ஸ்டிக்கர்ஸ் அப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் செயலியில் இயங்கும் படி ஆப்கள் வருகின்றன. இதில் ஐ போன்களில் இந்தமாதிரியான ஆப்களை இன்ஸ்டால் செய்கையில் ஐ போன் பல விதிகளை கேட்கும் அதற்கு உட்பட்டாதான் ஆப்பை இன்ஷ்டால் செய்ய முடியும். இதில் சில விதிமுறகளை வாட்ஸாப் […]