பேஸ்புக் நிறுவனத்தின் டேட்டா திருட்டு ஊழல் மற்றும் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைப்பது சார்ந்த குறுக்கீடுகள் மற்றும் குற்றங்கள் தொடர்பான விசாரணையின் சாட்சியளிப்பின் போது, “பேஸ்புக் சிஸ்டம்ஸ் ஆனது வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பப்படும் செய்திகளை பார்க்கவில்லை” என்று மார்க் ஜுக்கர்பெர்க், செனட்டர்களுக்குத் தெரிவித்துள்ளார். மார்க்கின் இந்த உறுதிப்படுத்தல் ஆனது – டேட்டா திருட்டு ஊழல் சார்ந்த விசயங்களை எண்ணியெண்ணி கவலைகொண்டிருந்த – வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் பயனர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக, பேஸ்புக் நிறுவமானது, இந்தியா […]