I AM WAITING டயலாக் குறித்து விஜய் சேதுபதி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இடைவெளி காட்சியின் போது, விஜய் சேதுபதி I AM WAITING என்ற வசனத்தை பேசுவார். […]