துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன் நாளை (பிப்ரவரி 19 ஆம் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 20 அன்று இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ஒரு போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் யார் விளையாடுவார்கள் என்று கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப், ஷமி அணியில் இடம்பெறுவார்கள் என்றும், ஆல் ரவுண்டர் பட்டியலில் பாண்டியா, ஜடேஜா இருப்பார்கள் எனவும் […]
சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கடாரம் கொண்டான் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அடுத்து டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த புதிய மன்னர்கள், ராவணன் ஆகிய படங்கள் தோல்வியை தழுவின. அடுத்ததாக வெளியான ஐ படம் வெற்றி என்றாலும் ஷங்கர் படத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை என்பதால் படம் […]