Tag: hyundai

ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு “Creta” கார் விற்பனை! இந்திய சாலைகளில் மட்டும் 10 லட்சம்…

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் மாடலான கிரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) கார் இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு கார் விற்பனையாகி, தற்போது 10 லட்சத்தை கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சொகுசு மடல்களான எஸ்யூவி (SUV) கார்கள் மீது மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டும் நிலையில், இந்தியாவில் மிட்-சைஸ் SUV மாடல் வளர்ச்சி பெற்று வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை […]

Creta 5 Min Read
Hyundai Creta

ரூ.50,000 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கிய ஹூண்டாய் – வருகின்ற 31 ஆம் தேதி வரை மட்டுமே..!

சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு ரூ.50,000 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய்(Hyundai) மோட்டார் இந்தியா ,அதன் மாடல்களில் ரூ .50,000 வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவித்துள்ளது.அதன்படி,ஹூண்டாய் இந்தியா விற்பனை செய்யும் 11 மாடல்களில், சான்ட்ரோ, கிராண்ட் ஐ 10 நியோஸ், ஆரா மற்றும் புதிய ஐ 20 உள்ளிட்ட நான்கு மாடல் கார்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது,ஆரா மற்றும் கிராண்ட் ஐ 10 […]

hyundai 3 Min Read
Default Image

ஊரடங்கு நேரத்திலும் முன்பதிவில் கெத்து காட்டும் ஹூண்டாய் Creta SUV.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது நீட்டிக்கவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலும், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) மாடலுக்கு முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதற்கான கரணங்கள் குறித்தும், Hyundai Creta SUV-வியின் சிறப்பம்சங்கள் குறித்தும் சில தகவல்களை பார்க்கலாம்.! இந்தியாவின் SUV (sport utility vehicle) கார் சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி அசத்தல் மாடலாக உள்ளது. அதன் டிசைன் அமைப்பு, எஞ்சின் திறன், விலை என அனைத்தும் சிறப்பானதாக […]

hyundai 6 Min Read
Default Image

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக ஹுண்டாய் நிறுவனம் மூடப்பட்டது.!

தனது ஊழியர் ஒருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் COVID-19யின் தொற்று அதிகம் இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதில் ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் நிறுவனம் தயாரிக்கிறது. இங்கு சுமார் 34,000 பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை […]

closure 2 Min Read
Default Image

Covid-19 எதிரொலி: தென் கொரியாவில் ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை மூடல் ..!

covid-19  வைரஸ் தாக்குதலால் தென் கொரியாவில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவன தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. மொத்தமாக தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,022 ஆக உள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் உள்ள உகானில் கொவிட் 19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் சீனாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் சீனா […]

#South Korea 4 Min Read
Default Image

ஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..!

பெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய, இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்கியது. இதற்கான முடிவுகள் சாதகமான வந்தால், […]

automobile 3 Min Read
Default Image

கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின்  ‘கோனா’ மின்சார காரை அறிமுகம் செய்தார் முதலமைச்சர் பழனிசாமி. மின்சார காரை தொடங்கி வைத்த பின் மின்சார காரில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பயணம் செய்தனர் . ஹூண்டாய் நிறுவனத்தின்  ‘கோனா’ மின்சார காரின் சிறப்பு அம்சங்கள்: இந்த காருக்கு  கோனா என்று  பெயரிடப்பட்டுள்ளது.  9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும். ஒருமுறை சார்ஜ் செய்தால், 452 கி.மீ. பயணிக்க முடியும்.இந்த காரின் ஆன்ரோடு விலை ரூ.30 லட்சம்.  சார்ஜ் ஸ்டேசன் […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

50 ஆயிரம் பேட்டரி கார்களை ஹூண்டாய் நிறுவனம் அடுத்தாண்டு அறிமுகப்படுத்துகிறது..!!

பேட்டரி மூலம் இயங்கும் 50 ஆயிரம் கார்களை ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்து, அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டார்களுக்கான சிறப்பு கூட்டம் கடலூரில் நடைபெற்றது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹூண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் பேட்டரி […]

auto mobile 3 Min Read
Default Image

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200கிமீ வரை பயணிக்கலாம்! ஹோண்டா நிறுவனம் அதிரடி!!

நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டி வருவாதாலும் , சுற்றுசூழலும் வாகனங்கள் வெளியிடும் புகையால் அதிகம் மாசுபடுகிறது என கூறி அரசு பெட்ரோல் டீசல் வாகனங்கள் மீது அதிகமான கட்டுப்பாட்டை வைக்கிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்கும் மக்களுக்கு அரசு சில சலுகைகளையும் வழங்குவதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு பல முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் […]

honda 4 Min Read
Default Image