தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசுடன் ஓஎன்ஜிசியுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. டெல்லியில் இன்று மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் ஓஎன்ஜிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் எண்ணை வளங்களை கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்தல் மற்றும் வளங்களை கண்டறிதல் என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி, முதற்கட்ட ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. இந்தியாவில் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் […]
தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தால், மக்களது விளைநிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், மக்களும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவையில், திமுக எம்.பி.கனிமொழி மற்றும் திருநாவுக்கரசர் இருவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேள்வி எழும்பியுள்ளனர். இதனையடுத்து, இத்திட்டத்தால், விவசாயத்திற்க்கோ, சுற்று சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அரசின் முக்கிய நோக்கங்கள். இன்றைய அரசு மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்காக அழுகிற அரசியல்வாதிகளின் காலம் காமராஜர் போன்ற நேர்மையான ஆட்சியாளர்களின் காலத்திலேயே முடிந்துவிட்டது. இன்றைய அரசு, தங்களுக்காக தாங்களே ஆளும் அரசு தான் இன்று உள்ள அரசியல்வாதிகள். மக்களை மக்களாக பார்க்கும் காலம் மலையேறி போய் விட்டது. இந்த அரசு மக்களை அடிமைகளாக தான் பார்க்கிறது. ஹைட்ரோகார்பன்: ஹைட்ரோகார்பன் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் கலந்த கலவை. ஹைட்ரஜன், கார்பன் அணுக்களின் […]
நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துவருகின்றது . இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிக பெரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் விவசாயம் பாதிக்கப்படும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படும் என்பது அங்கு வாழும் மக்களின் அச்சமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள்: இந்த திட்டமானது Directorate general of hytrocarban என்ற அரசு நிறுவனத்தின் மேற்பார்வையில் தொடங்கியது. இதன் பணி நாடு முழுவதும் சோதனை செய்து ஹைட்ரோகார்பன் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதே […]