சியோமி நிறுவனம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சியோமி தனது புதிய சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் […]
சியோமி நிறுவனம், சீனாவில் “லீப் பியோண்ட் தி மொமென்ட்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் உள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. சியோமி 14 டிஸ்பிளே சியோமி 14-ல் 2670 x 1200 (1.5K) ரெசல்யூஷன் கொண்ட 6.36 […]
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தக்கூடிய நிறுவனங்களில் முதன்மையாக இருக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி, அதன் புதிய சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இன்று சீனாவில் மாலை 7:00 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30) வெளியிடவுள்ளது. இதனுடன் அதன் புதிய தயாரிப்புகளான ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக 14 சீரிஸின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் தனது எக்ஸ் […]
சியோமி நிறுவனம் அதன் புதிய தயாரிப்புகளான சியோமி 14 சீரிஸ், ஹைப்பர் ஓஎஸ் மற்றும் சியோமி வாட்ச் எஸ்3 போன்றவற்றை ஒரே நாளில் வெளியிடவுள்ளது. இதில் கடந்த அக்டோபர் 17ம் தேதி எம்ஐ ஓஎஸ்-க்கு பதிலாக ஹைப்பர் ஓஎஸ்-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. அதோடு, சியோமி 14 சீரிஸ் அக்டோபர் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அந்தவகையில், தற்போது சியோமி 14 சீரிஸ், வாட்ச் எஸ்3 மற்றும் ஹைப்பர் ஓஎஸ் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, […]