கொரோனா வைரஸைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 46,34,985 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.155,285 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்றுமதிக்கு தடை இருந்ததால் அமெரிக்காவிற்கு மருந்தை அனுப்பாமல் இருந்தது. இதனால் அதிபர் டிரம்ப் மருந்து அனுப்பினால் பாராட்டு, […]
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் பலனளிக்கவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 26,24,846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7,10,285 பேர் குணமடைந்துள்ளனர். 1,83,120 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.எனவே இத்தனை காலமாக மலேரியா காய்ச்சல், முடக்குவாதம் ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே தரப்பட்டு வந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து , இப்போது கொரோனா தடுப்புக்கான பிரதான மருந்தாகி விட்டது. இந்நிலையில் நியூ இங்கிலாந்து மருத்துவ இதழுக்கு ஆய்வு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.சுமார் 300-க்கும் மேற்பட்ட கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் […]