மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா சிகிச்சையாக கூறப்பட்ட மலேரியா மருந்து கொரோனா நோயின் லேசான பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு பயனற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்கப்பட்ட நோயாளிகளில் சுமார் 24% பேர் 14 நாட்களில் தொடர்ந்து அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். அதே சமயம் மருந்துப்போலி கொடுக்கப்பட்ட குழுவில் சுமார் 30% பேர் தொடர்ந்து அறிகுறிகளைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வேறுபாடு புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்கதாக இல்லை என […]
கொரோனா இறப்புகளை கட்டுப்படுத்தாத மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்ஐவி மருந்துகளின் சோதனைகளை கைவிடுவதாக WHO அறிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மருந்துகளை கண்டுபிடிக்க பல டாக்டர்களும், ஆய்வாளர்களும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உதவும் என்று கூறப்பட்டது. சமீபத்தில் அந்த மருந்து கொரோனா இறப்புகளை தடுக்காது என்றும், எனவே தற்காலிகமாக இதனை நிறுத்தி வைப்பதாகவும் உலக சுகாதார […]
ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பதால் உயிரிழப்பு, இதயப்பிரச்னைகள் ஏற்படுவதால் தற்காலிகமாக இந்த மருந்தை பயன்படுத்த WHO தடை விதித்தது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில், இதுவரை உலக அளவில், 5,590,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 347,907 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் திணறி வருகின்றன. தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் […]
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகள் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு பின்பற்றி வருகின்றனர். கொரோனாவிற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில் மலேரியாவிற்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனாவுக்கும் கொடுக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்து இந்தியாவில் கொடுக்கபடுகிறது. இந்த முழுமையாக குணமடையவிட்டாலும் குறிப்பிட்ட அளவு பலன் தருகிறது. […]
ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பியதற்கு இஸ்ரேல் பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு மருந்தாக ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்கா அறிவித்தது.இதனையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும்,மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தாக ஹைட்ரோக்சி குளோரோகுயின் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தன. எனவே இந்த அறிவிப்பை அடுத்து ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த தடைகுறித்து அமெரிக்க அதிபர் […]
உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் அதனை தடுக்க பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்குதடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பு மருந்தாக கொடுக்க இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. இந்த மருந்தை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என பரிந்துரை செய்தது. இந்த ஹைடிராக்சி குளூரோகுயின் மருந்தை 70 சதவீதம் உற்பத்தி […]
கொரோனா தடுப்புக்காக அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை வழங்க இந்தியா முன்வர வேண்டும் என்றும் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதித்தால் பாராட்டு, இல்லையென்றால் பதிலடி என டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. அண்டை நாடுகள், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் பாரசிட்டமால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு பரிந்துரைத்துள்ளது. The National Task Force for COVID19 constituted by Indian Council of Medical Research recommends the use of hydroxychloroquine for treatment of COVID19 for high-risk cases pic.twitter.com/xEIWkzPufu — ANI (@ANI) March 23, 2020 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு குழு அமைத்த பரிந்துரைத்த தகவலை ஏ […]
கொரோனா வைரசை தடுக்க பல நாடுகள் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதையெடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அஸித்ரோமைசின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை கொரோனா பாதிப்புக்கு இந்த 2 மருந்துகளையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN, taken together, have a real chance to be one of the biggest game changers in the […]