ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு நடத்த வேதாந்தா நிறுவனத்திற்க்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திட்டத்திற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, ஜூன் மாதத்தில் விழுப்புரம் முதல் திருவாரூர் வரை […]
தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டமான “ஹைட்ரோ கார்பன் திட்டம்” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு அதற்கான எதிர்ப்பு அலைகள் பல பக்கங்களிலிருந்தும் கிளம்பின. குறிப்பாக, ஜல்லிக்கட்டு விவகாரத்தை மாணவர்கள் கையில் எடுத்தது போல, நெடுவாசல் திட்டத்தையும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பிற்கு உறுதுணையாக நின்றனர். அதன் பிறகு கடந்த வருடம் அக்டோபர் மாதம், இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தப்படுவதற்கான அறிக்கையும் அதனை செயல்படுத்த இருக்கும் தனியார் நிறுவனத்தின் […]
கடந்த இரண்டு மூன்று வருட காலமாக தமிழக மக்களை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதிப்புகளில் ஒன்று மீத்தேன் எடுக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டம். இதற்காக தமிழகத்தில் பல இடங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல் வலுக்கின்றன. இத்திட்டத்தை மக்கள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன?? இத்திட்டம் கொண்டுவரப்பட்டால் அதன் பாதிப்புகள் என்ன?? என்பதுதான் நாம் இக்கட்டுரையில் காண இருக்கிறோம். எதிர்ப்பதன் பின்னணி.. இத்திட்டம் கொண்டுவரப்பட்டால், விளைநிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் வளம் குன்றி மக்கள் வாழ்வதற்கான ஏதுவான சூழ்நிலை இல்லாமல் […]
ஹைட்ரொகார்பன் திட்டம் எனும் நிலத்தடியில் தேங்கி இருக்கும் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டதிற்கு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடும் எதிர்ப்பு வழுக்கின்றன. அத்திட்டத்தின் அரசியல் பின்னணி மற்றும் அதனை அறிமுகப்படுத்திய அரசு எது? என்பதை தான் நாம் இக்கற்றையில் விரிவாக காண இருக்கிறோம் ஹைட்ரொகார்பன் என்றால் என்ன? அதன் விரிவுரை என்ன? என தெரியாதவர்கள் “நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றிய விரிவுரை!!!” இதில் காணவும். ஹைட்ரொகார்பன் திட்டத்தின் துவக்கம் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் […]