டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை ஒன்றிய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். தொன்றுதொட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், […]