ஹைதராபாத்தில் 2016-ல் வெறும் நான்கு இடங்களை பெற்ற பாஜக, தற்போது 48 இடங்களை பெற்றுள்ளது பாஜகவின் மிகப்பெரிய வளர்ச்சி என குஷ்பூ ட்வீட் செய்துள்ளார். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 150 வார்டுகளில் 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து குறித்து […]
கடந்த மேயர் தேர்தலில் 4-வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்து உள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் ஹைதராபாத்தில் உள்ள 30 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளில் 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,152 அரசு ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா […]
அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது. இந்த மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் […]
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது. இந்நிலையில் […]