ஹைதிராபாத் : டிசம்பர் 5 புஷ்பா 2 ரிலீசின் போது ஹைதிராபாத் சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சிக்கட்பள்ளி போலீசார் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து, அவர் நாம்பள்ளி […]
ஹைதராபாத் : பொதுவாகவே பல லட்சம் செலவு செய்து கார் வாங்குகிறோம் என்றால் அதற்கான பதிவு நம்பரையும் ஃபேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல ஆயிரம் செலவு செய்வோம். ஆனால், நம்மை போல பிறரும் அதே ஃபேன்சி நம்பர் வேணும் என்றால் அதற்கு தீர்வாக அந்த நம்பரை ஏலத்தில் விடுவார்கள். அதில் அதிக தொகையில் அந்த நம்பரை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே அந்த நமபர் சொந்தமாகும். அதன்படி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் கைராதாபாத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து […]
தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியில் எனும் இடத்தில் ஒரு சிறுவனை 6 தெரு நாய்கள் சுற்றி வளைத்து தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளது. அது வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. […]
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ஒருவர் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்த தனது சிக்கன் பிரியாணியில் புழு இருப்பதாக சாய் தேஜா என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த சிக்கன் பிரியாணியில் இருக்கும் ஒரு கறி துண்டில் புழு கிடப்பதை சாய் தேஜா புகைப்படங்கள் பகிருந்தார். ஸ்விகியில் ஆர்டர் செய்த அந்த சிக்கன் பிரியாணிக்காக ரூ.318 அவர் கொடுத்ததாகவும், இதனை குறித்து ஸ்விகியிடம் தெரிவித்த போதிலும் அவருக்கு ரூ.64 மட்டுமே திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை […]
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா மாவட்டத்தில் சித்ரபுரி மலைப்பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை 15 தெரு நாய்கள் தாக்கி இருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ கட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த பெண்மணியை சுற்றி 15 தெருநாய்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், அந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள காலில் கிடந்த செருப்பால் அந்த நாய்களை தாக்குவார். இதனால், அந்தப் பெண்ணின் கடுமையான மன […]
ஐதராபாத்: கோவலகுண்டாவில் சுமார் 5 மணி நேரமாக தண்ணீரில் மிதந்த சடலமாக மிதந்த மனிதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஹனுமகொண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நீர் நிலையில் ஒரு ஆணின் உடல் 5 மணி நேரமாக மிதப்பதை கண்ட அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு சென்ற இரண்டு கான்ஸ்டபிள்கள், ஆடாமல் அசையாமல் நீர்நிலையில் […]
பாலஸ்தீன நகரான காஸாவில் நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உலகறிந்த செய்தி தான். இதில் இரு தரப்பினருக்கும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன . இரு தரப்பினரும் தங்கள் பாதுகாப்பு தளத்தை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு முதல்.. கோவிட்19 வரை… எம்பிக்கள் உடன் ஒரு ஜாலியான அரட்டை.! இஸ்ரேல் தங்கள் நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க சிறிய ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவில் […]
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடன் தொல்லை தாங்காமல் சோனு என்ற நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தின் புஞ்சகுட்டா பகுதியில் வசித்து தேங்காய் தொழில் செய்த வந்த சோனுகுமார்(19) கொரோனா காரணமாக தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட்டிற்கு சென்றுள்ளார் . அதனையடுத்து சமீபத்தில் புஞ்சகுட்டாவிற்கு வந்த சோனு ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து வந்துள்ளார். ஆனாலும் அவர் சூதாட்டம் ஆடுவதை விடாமல் நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தை வாங்கி […]
கொரோனா நோயாளி அணியும் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உடைக்கு ரூ. 96,000-ஐ கட்டணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வசூலித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சில தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ கட்டணம் அதிகம் வசூல் செய்து வருகின்றனர். அதற்காக பலர் புகார் அளித்தும் குற்றச்சாட்டுகள் கூறியும் வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளி அணியும் பிபிஇ என்ற பாதுகாப்பு கவச உடைக்கு ரூ. 96,000 கட்டணம் விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை […]
ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு, உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு உணவு தயாரித்து வழங்கப்பட்டது. உலக யானைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை கொண்டாடும் விதமாக ஹைதிராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் உள்ள யானைகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ரவை, அரிசி, பழங்கள், காய்கறிகள், சோளம் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. இதனை யானை பாகன்கள் தங்களது யானைகளுக்காக செய்திருந்தனர். ஆனால், யானைகள் விரும்பி சாப்பிடும், கரும்பு, அண்ணாசி பழம், […]
கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மறுத்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் இந்த கொரோனா பாதிப்பில் இருந்தே ஹைதராபாத் இன்னும் மீண்டு வர இயலாதா நிலையில், அடுத்தாக அங்கு டெங்கு காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால், […]
80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர். கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும், தனது தாய் வசந்தா என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, […]
ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 697,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில், சனிக்கிழமையன்று பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 100 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிலையில், இவர் கொரானா வைரஸ் […]
கணவரால் துன்புறுத்தப்பட்ட நிலையில் தூக்குபோட்டு தற்கொலை. ஹைதராபாத் நகரின் புறநகரில் உள்ள ஷம்ஷாபாத்தின் ரல்லாகுவாவில் வசித்து வருபவர் லாவண்யா. இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷ்வர் ராவ் என்ற பைலட்டை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், லாவண்யாவின் மாமியார் மற்றும் கணவரால் துன்புறுத்தப்பட்டார். கணவரின் துன்புறுத்தலை தாங்க இயலாமல், லாவண்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, இவரது குடும்பத்தினர் சி.சி.டி.வி காட்சிகளை வெளியிட்டனர். அந்த காட்சியில், வெங்கடேஸ்வர […]
முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றானது, பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், அங்கு பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, இது பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஐதராபாத்தில் வசித்து வரும் பாலலிங்கம் என்பவருக்கு சொந்தமாக 3 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பில், இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரடங்கினால் வீட்டில் முடங்கி இருக்கும் இவர்களிடம், வீட்டு உரிமையாளரான பால லிங்கம் இரக்கம் […]
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா, ஐதராபாத்துடனான ஆட்டம் நேற்று சமநிலையில் முடிந்தது. ஐதராபாத் அணி வீரர் போபோ 2 கோலும், கொல்கத்தா சார்பாக, ராய் கிருஷ்ணா 2 கோலும், அதிரடி அடித்த போட்டியை சமம் செய்தனர். ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் 10 அணிகளுக்கு இடையிலான 6-வது சீசன் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்றைய தினம் ஆட்டத்தில் ஐதராபாத்தில் இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. ஆட்டத்தின் […]
ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சென்ற மாதம் அரங்கேறியது. தற்போது 18 வயது இளம் பெண் தன் தங்கை முன்னே ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த வடு […]
இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியாவையே உலுக்கிய டாக்டர் பிரியங்கா ரெட்டி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஹைதராபாத் – பெங்களூரூ சாலையில் அரங்கேறியது. இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய 4 குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஹைதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார் கூறுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஷம்ஷாபாத் பகுதியை சேர்ந்த டாக்டர் பிரியங்கா ரெட்டி கொல்லூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் எப்போதும் […]
ஆந்திர மாநிலம் ஹைதிராபாத், கொல்லப்பூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பிரியங்கா ரெட்டி. இவரது உடல் நேற்று காலை எரித்து கொல்லப்பட்ட நிலையில் பெங்களூரு – ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளகியுள்ளது. டாக்டர் பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வண்டி பஞ்சராகியுள்ளது. உடனே அவர், தன்னுடைய வீட்டிற்கு […]
விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகமாக கொண்டாப்பட்டு நிறைவு பெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் 1994 முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட லட்டுக்கள் ஏலம் விடப்படும். அப்படி சென்றாண்டு நடைபெற்ற ஏலத்தில் லட்டானது 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது. இந்தாண்டு அந்த விலையை மிஞ்சும் வகையில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி விநாயகர் சதுர்த்தி […]