பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதானவர்கள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு அவரை எரித்திருந்தனர். இதுதொடர்பாக 4 பேரை உடனடியாக காவல்துறை கைது செய்ததிருந்தது. இதன்பின் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகியிருந்தது. இது பல்வேறு சர்ச்சை, பல விவாதங்களை இச்சம்பவம் ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக […]
பிரியங்கா பாலியல் வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது நல்ல விஷயம்தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது,சிவா , நவீன் , சென்ன கேசவலு ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.நேற்று குற்றவாளி 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து […]