டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47 ஆம் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 34 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஹா […]