Tag: HVinodh

மூன்றாவது முறையாக இணையும் சூப்பர் கூட்டணி.! ‘தல 61’ குறித்து வெளியான மாஸ் தகவல்.!

தல அஜித்தின் அடுத்த படத்தினையும் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . தற்போது நடைபெற்று […]

Boney Kapoor 4 Min Read
Default Image