Tag: Husband wife relationship

முத்தம் கொடுக்கும் போது இதை செய்தால் மொத்தமும் வீண்தான்.!

மக்களே….முத்தமிடுவது ஒரு கலை, அது உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன்… ஒரு நல்ல முத்தமிடும் ஆணோ இல்ல பெண்ணோ அந்த ஒரு நபர் தங்களுக்கென தனி ஸ்டைலில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள், இது காதலர்கள் அல்லது தம்பதியிடம் யாராவது ஒருத்தரிடம் இந்த விஷயம் தெரிந்தால் போதும் என்றும் சொல்லலாம்….இது உங்களுக்கே புரிந்திருக்கும். மெதுவாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதை விட உதட்டில் முத்தம் கொடுப்பதை விரும்புவார்கள் பொதுவாக இதனை ஆண்கள் விரும்புவார்கள். சிறந்த முத்தமிடுபவர்களுக்கு அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது […]

BAD RELATION 4 Min Read
Default Image

கணவன் மனைவி உறவு வலுவடைய என்ன செய்யலாம்

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து திருமணம் எனும் பந்தத்தில் இணைவது இயற்கை.திருமணம் எனும் பந்தத்தில் தான் கணவன் மனைவி உறவு வலுப்படுகிறது.உலகத்தில் உள்ள உறவுகளில் கணவன் மனைவி எனும் உறவு புனிதமான உறவாகும்.உறவை வலுவடைய என்னென்ன செய்யலாம் என்பதை கீழே பார்க்கலாம். உறவு எவ்வாறு இருக்க வேண்டும்:   கணவன் மனைவியின் பாசம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காக தான் நம் முன்னோர்கள் கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பதை சொல்லி வைத்தார்கள். உண்மையான பாசம் வைத்திருக்கும் […]

Husband wife relationship 5 Min Read
Default Image