கணவன் – மனைவி என்ற உறவு என்பது மரணம் வரை நீடித்து நிலைக்க கூடிய உறவு. இந்த உறவுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள், மோதல் என அடிக்கடி ஏற்படுவதுண்டு. இவை எல்லாவற்றிற்கு காரணம் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாதது தான். கணவன் – மனைவி உறவின் அடிப்படை அம்சம் அன்பு. கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை கொண்டிருக்க வேண்டும். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, கடினமான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் துணையாக […]
பொதுவாகவே கணவன்-மனைவி என்றாலே இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வருவது இயல்பு தான். கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கிய காரணம் சரியான புரிதல் இல்லாதது தான். கணவன் மனைவி இடையேயான உறவில், இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து, அன்புடன் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த உறவை சேதப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் மற்றும் செயல்கள் இருவரிடமும் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், கணவன் – மனைவி இருவரும் பயன்ப்டுத்தக்கூடாது சில வார்த்தைகள் பற்றி […]
கம்ருத்தின்-பாத்திமா என்ற தம்பதிகள், இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு அருகே நிலைதடுமாறி விழுந்தது இருசக்கர வாகனம். அப்பொழுது பேருந்து ஏறி, கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், சுசுவாஞ்சேரியில் உள்ள பெரிய தெருவை சேர்ந்தவர், கம்ருதின். இவருக்கு திருமணமாகி பாத்திமா கனி என்ற மனைவி உள்ளார். இவர், தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்கள், செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே சென்றபோது இவர்களின் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. […]
ஆந்திராவில் மனைவியுடன் 9 மாத பெண் குழந்தையை கொன்று எரித்த கொடூர கணவனை அம்மாநில போலீசார் கைது செய்தனர். மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் கடந்த 30-ம் தேதி பிரகாசம் மாவட்டம் லிங்ககுண்டா கிராமத்தில் சாலையோரம் இளம்பெண் மற்றும் கைக்குழந்தையின் சடலம் எரிந்த நிலையில் கிடந்தன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்திற்கு முன்பாக அவ்வழியாகப் பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தாமவாரிபள்ளியை சேர்ந்த கோட்டி என்பவனை […]