கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ,அதன் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என முதற்கட்ட தகவல் வெளியானது. கடந்த 6 நாட்களாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம் நசரத்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.சித்ராவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் மற்றும் சித்ராவின் தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தில் […]
நகைக்கு ஆசைப்பட்டு கேரளாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு விஷப்பாம்பு வாங்கி கடிக்க விட்டு மனைவியைக் கொன்றவர் கைது. கேரளா பத்தனம்திட்டை மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் மற்றும் அவரது மனைவி உத்ரா இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த மார்ச் மாதம் உத்ராவை திடீரென பாம்பு கடித்திருந்தது. பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் அவரது தாய் வீட்டில் ஓய்வெடுத்தார். இதையடுத்து, கடந்த 6 ஆம் தேதி இரவு மனைவியை […]