மெக்சிகோ நாட்டை கிரேஸ் புயல் பலமாக தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மெக்சிகோவில் கிரேஸ் என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்துள்ளது. புயலோடு சேர்ந்து கனமழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து தண்ணீரில் மிதந்துள்ளது. இதனிடையே புயல் காற்றால் பல்வேறு வீடுகளின் மேற்கூரை அடித்து செல்லப்பட்டுள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த புயலில் அந்நாட்டில் உள்ள […]