இந்தியாவில் 831 நபர்கள் வைத்திருக்கும் சொத்து மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய் என்றும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நான்கில் ஒருபங்கை விட அதிகம் என்றும் மலைக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உலகப் பணக்காரர்களின் சொத்து விவரங்கள் குறித்து, ‘பார்க்லேஸ் ஹூரன்’ என்ற பிரபல ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. “இந்தியாவில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளது; 2018-ஆம் […]