தென்னாப்பிரிக்காவை சார்ந்த பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்கு மாற்றி உள்ளது.அதன் படி ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு விலையை நிர்ணயித்து சுற்றுலா பயணிகள் தானாக வேட்டையாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்ற கனடாவை சார்ந்த இளம் ஜோடி டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி ” லெகிலாசபாரி” என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த வேட்டையாடும் […]
ஐப்பான் அரசு திமிலங்களை வேட்டையாடுவதை தடுக்கின்ற IWC அமைப்பிலிருந்து ஜப்பான் நாடு வெளியேறி உள்ளதற்கு பல்வேறு நாடுகள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஜப்பான் நாட்டின் ஒவ்வொரு மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு திமிங்கல வேட்டை முக்கிய பங்காற்றுகின்றது.இதனால் மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் ஜப்பான் நாட்டில் பொருளாதாரம் மேம்பாட்டில் பிரதிபலிப்பதால், திமிலங்களை பாதுகாக்கும் IWC அமைப்பிலிருந்து ஜப்பான் அரசு விலகுவதாக அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.குறிப்பாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு கஃடும் கண்டனம் […]