viral video: பசியின் கொடுமையால் வீட்டின் சுவரை உடைத்து உணவை எடுத்துக்கொண்ட யானை..!

தாய்லாந்தில் பசியின் கொடுமையால் ஒரு வீட்டின் சுவரை உடைத்து கொண்டு யானை ஒன்று உணவை எடுத்துக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் ஹுவாஹின் பகுதியை சேர்ந்த ஒரு  யானை சுவர் உடைத்து வந்து உணவை உண்டுள்ளது. இந்த பகுதியில் இருந்த வீட்டின் பின் பக்க சுவர் ஒன்றை யானை உடைத்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலையில் 2 மணிக்கு நடந்துள்ளது. வீட்டின் சுவர் உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தம்பதியினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது யானை … Read more

தொப்பை உங்களுக்கு தொல்லையா இருக்குதா? இதோ தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

தொப்பையை குறைக்க சில வழிமுறைகள். இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய்  போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம்  ஒரு … Read more

நீங்க சிப்ஸ் விரும்பி சாப்பிடுபவரா? அப்ப நீங்க கண்டிப்பா இதை படிங்க!

இன்று அதிகமானோர் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். உணவுகளை பொறுத்தவரையில் நாம் அதிகமாக எண்ணெய் நிறைந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அந்த வகையில், இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக விரும்பி உக்கிர உணவுகளில் சிப்ஸ் வகைகளும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சிப்ஸ் சாப்பிடுவதால், நமது உடல் நலத்திற்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம். கொழுப்பு இன்றைய இளம் தலைமுறையினர் மிகப் பெரிய பிரச்சனையே. இந்த … Read more

நமது உடல் ஆரோக்கியத்தை துரிதப்படுத்தும் துரியன் பழம்…..!!!

துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. துரியன் பழம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, பல நோய்களை குணப்படுத்துகிறது. நாம் அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை உண்கிறோம். அனைத்து பழங்களும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. பழங்கள் நமது உடலில் உள்ள நோய்களை இயற்கையான முறையில் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களை சாறாக குடிப்பதை விட மென்று சாப்பிடுவது நல்லது. துரியன் பழம் துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய … Read more