பிப். 1 முதல் மருத்துவ சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டம் – ஐ.எம்.ஏ

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பான் இந்தியா ரிலே உண்ணாவிரதத்தை (IMA) இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மத்திய மருத்துவ கவுன்சில் (சி.சி.ஐ.எம்) வெளியிட்டுள்ள அறிவிப்பை எதிர்த்து, ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். குறுகிய கால பயிற்சி எடுத்து ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை … Read more