Tag: humpback whale

திமிங்கலத்தின் வயிற்றுக்குள் 40 வினாடிகள் இருந்தவர்;உயிர்பிழைத்த அதிசயம்..!

கடலுக்குள் இறால் பிடிக்க சென்ற மைக்கேல் பேக்கர்டு என்பவரை,ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் விழுங்கியது. அதிர்ஷ்டவசமாக,40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர்பிழைத்தார். அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கும் 56 வயதான மைக்கேல் பேக்கர்டு என்பவர்,கடலுக்குள் நீந்தி இறால் பிடிக்க சென்றபோது,36 டன் எடையுள்ள ஒரு திமிங்கலம் அவரை விழுங்கியது. இதனையடுத்து,விழுங்கிய 40 விநாடிகளுக்குள் திமிங்கலம் மைக்கேலை துப்பியதால் அவர் உயிர் பிழைத்தார். மேலும் இதுகுறித்து,மைக்கேல் கூறுகையில்:”நான் கடலுக்குள் இறால் பிடிக்க சென்றபோது,ஒரு ஹம்ப்பேக் திமிங்கிலம் என்னை […]

#US 3 Min Read
Default Image

ஹம்பக் திமிங்கலத்திடம் இருந்து நூல் இழையில் உயிர் பிழைத்த மீனவர்

அமெரிக்காக லிபோர்னியா கடல்பகுதியில் டோக்லஸ் க்ராப்ட் (Douglas Croft)என்ற திமிங்கல ஆராய்ச்சியாளர் ஒருவர் கடலில் உள்ள ஹம்பக் அரியவகை திமிங்கலம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து கொண்டியிருந்தார். அப்போது ஒரு சிறிய படகில் மீனவர் ஒருவர் கடலில் தனியாக மீன் பிடித்து கொண்டு இருந்தார்.அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக பிரமாண்டமான ஹம்பக் திமிங்கலம் ஒன்று தனியாக மீன் பிடித்து கொண்டி இருந்த அந்த மீனவரின் படகின் அருகில் துள்ளி குதித்தது.இதனால் அந்த மீனவர் நூல் இழையில் உயிர் பிழைத்தார்.

america 2 Min Read
Default Image