ஏ. ஆர். ரஹ்மான் பாடலை பாடிய பாடலை ஷேர் செய்கையில் ஒவ்வோரு ஷேருக்கும் ரூ. 500 வீதம் கொரோனா தடுப்பு நிதியாக பிரதமருக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக பல பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோவையும், விழிப்புணர்வு பாடல்களையும், கருத்துக்களையும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் “ஹம் ஹார் நகஹி” என்ற பாடலை இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் அவரது மகளான கதிஜா, ஸ்ருதிஹாசன், […]