நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட மாதங்களாக இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், ஒரு வழியாக கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் தொடங்கப்பட்டது. அப்டேட் வெளியாகாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த காரணத்தால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள காரணத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இருப்பினும் படத்தில் எந்தெந்த […]