கேரளாவில் நரபலி மூலம் கொல்லப்பட்ட தருமபுரி பெண்ணின் உடலை கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். கேரளா மாநிலத்தில் நரபலி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் என தமிழக பெண் உள்பட 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற […]
தனது 6 வயது மகனை குளியலறைக்குள் தூக்கி சென்று கத்தியை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவன் சிறிது நேரத்தில் உயிர் பெறுவான் எனவும், கடவுள் உத்தரவால் தான் இவ்வாறு செய்ததாகவும் மகனின் தாய் சஹீதா கூறியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு அருகே உள்ள பூலகாட் எனும் பகுதியை சேர்ந்த சுலைமான் சஹீதா ஆகிய தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலுள்ள மதரசாவில் சஹீதா ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறாராம். இந்நிலையில், மீண்டும் […]