உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். […]
ஒரு காரை விட குறைவான விலையில் டெஸ்லாவின் மனித உருவ ரோபோக்கள்.. முன்மாதிரியை வெளியிட்டார் மஸ்க். டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க், இன்று(அக் 1) நிறுவனத்தில் கொண்டாடப்பட்ட ‘ஏஐ’ தின நிகழ்வின் போது, ‘ஆப்டிமஸ்’ என அழைக்கப்படும் மனித உருவ ரோபோவின் முன்மாதிரியை வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது, ரோபோ மேடையில் நடந்து வருவது, வணக்கம் வைப்பது மற்றும் நடனமாடுவது என பல திறமைகளை வெளிப்படுத்தியது. ‘ஆப்டிமஸ்’ என்ற இந்த ரோபோ குறித்து மஸ்க் […]
கஜகஸ்தான் நாட்டில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் மூலமாக ஃபெடோர் என்ற மனித உருவ ரோபோ அனுப்பப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளது. அங்கு இந்த ரோபோ மின் இணைப்புகளை சரி செய்தல் , தீயணைப்பான்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட உள்ளது. இந்த ரோபோ 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் […]