Tag: Humanitarian Materials

இலங்கை பள்ளிகளுக்கு இலவச சீருடை துணியை வழங்கியது சீனா!

சீனா : இலங்கையில் உள்ள பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளை (100%) சீன மக்கள் குடியரசால் அன்பளிப்பாக  வழங்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று (10) கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து சீனா தூதர்  இலங்கை பிரதமரிடம் சீருடைகளை வழங்கினார். சீனா வழங்கியுள்ள அந்த சீருடை துணிகள் மூன்று தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளது. ஏற்கனவே, முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 25-ஆம் தேதி மூன்றாவது தொகுதியாகவும் […]

#China 3 Min Read
China to SL