#Breaking : கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம்!

கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என  மாநகராட்சி,நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை சுத்தம் செய்வதில் மனிதர்களே பயன்படுத்துவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள், மனித கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இந்நிலையில், கழிவுகளை அகற்ற மனிதர்களை … Read more

கொள்ளு உண்பதால் கிடைக்கும் கணக்கில்லா நன்மைகளை அறியலாம் வாருங்கள்!

குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக இருந்தாலும் கொள்ளு என்பது மனிதர்களுக்கும் அற்புதமான ஒரு உணவாகும். இதன் மூலம் உடலின் சக்தியை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதில் அதிகம் உள்ளது. இதனால் தான் கொழுத்தவனுக்கு கொள்ளு மட்டும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது. இந்த கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள். கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் கொள்ளுவில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. … Read more

மனிதர்களால் அழிந்து வரும் சிறுத்தை இனம் ! நான்கு மாதத்தில் மட்டும் 218 சிறுத்தைகள் பலி!

இந்தியாவில் வாழும் வனவிலங்குகளில் பெரும் ஆபத்தில் உள்ள விலங்காக சிறுத்தை மாறி உள்ளது. சிறுத்தைகளுக்கு ஆபத்து விளைவிக்க கூடியவர்களாக மனிதர்கள் தான் உள்ளனர். சிறுத்தைகள் கிராம புறங்களில் நுழைவதால் அங்கு உள்ள மக்கள் நடந்தும் தாக்குதலில் அதிகமான சிறுத்தைகள் இழந்து உள்ளன. இது குறித்து 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 41 சிறுத்தைகள் ரயிலில் விபத்துகள் மற்றும் சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் இறந்து உள்ளனர்.இதை தொடர்ந்து 2015-ல் 51, 2016-ல்  51 , 2017-ல் 63 , … Read more