டொனால்ட் டிரம்ப் : அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து காயத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப் மிலுவாக்கி நகரில் நடந்த குடியரசுக் கட்சி […]