ஹூவாய் நிறுவனம் இந்த ஆண்டு இந்திய மொபைல் சந்தையில் அதிமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு தற்சமயம் வெளிவந்துள்ள அறிவிப்பில் மார்ச்-20-ம் தேதி அட்டகாசமான ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலில் டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹூவாய் நோவா 3இ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் […]